fbpx
Popular

புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்றோவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி சண்முகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-10-2022
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பத்து கடந்தாலும் ஓயவில்லை
உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
உயிரை தந்து உடலில் சுமந்து உலகில் வாழ
உருவம் தந்த தெய்வம் நீயம்மா!
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை இன்னமும்
குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...