யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா பூமணி அவர்கள் 26-01 -2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...