தர்ஷா தர்ஷா என்று அன்பொழுக கூப்பிடும் உங்கள் தேன்மதுரக் குரல் எங்கே! வற்றாத நீரூற்றாக , மடை திறந்த வெள்ளம் போல் வரும தொல்காப்பியங்கள் எங்கே! எனது அம்மப்பா அமரர் கனகராஜாவின் பரம்பரை வழியில் உங்கள் அம்மாவும்்வந்ததால என்மீது அளவுகடந்த பாசம்காட்டுவீர்களே அத்தை! எங்கே அந்த அன்பை காண்பேன் அத்தை!! உங்கள் பிரிவால் கண்கணிமைக்கும் கணப்பொழுதும் கதறும் அருமை மகனின் சோகத்தை பார்த்து செய்வது அறியாது திகைக்குன்றேன் அத்தை!!ட உங்கள் பிரிவால் வாடும் அருமை மருமகள் தர்ஷா
Tribute by
தர்ஷா இரவி
அருமை மருமகள்
இங்கிலாந்து
