நேற்றுப்பார்த்த உன் முகம் போல் நினைவு அலைமோதுதையா ஒராண்டு பறந்தே போனதோ. உன்பிரிவு ஆறாத்துயர்ரையா . என்றென்றும் மீளாத்துயரையா. இப்பிறப்பு தப்பின் இனிய எப்பிறப்பில் காண்போம் உன் சிரித்த முகம் சிவந்து உதட்டை..உன் ஆத்மா சாந்தியடைய. என்றென்றும் பிரார்த்திப்போம் . சத்திய சீலன் மனைவி பிள்ளைகள்.
S.sathiyaseelan
Best frend
France Goussainville. 95.
Leave a message for your friend or loved one...