வானத்தில் இருந்து எங்கள் கண்ணீரை பாருடே ….! உன் பிரிவில் வாடுவது உன் குடும்பம் மட்டும் இல்லை நாங்களும்தான் உன் குடும்பத்துக்கு ஆறுதலையும் தேறுதலையும் எல்லா வல்ல இறைவன் கொடுக்க வேண்டுகிறேன்….. எங்கள் கண்ணீரை எந்த வார்த்தையில் சொல்லுவோம் புரியலயே…. போடே…போடே….நாங்களும் அங்கேதானே வரவேண்டும் அன்று உன்னை சந்திப்போம்….. தூங்கு தூங்கு…..ஆறுதலாக தூங்கு….உலகம் நமக்கு போராட்டம்தான்…..இப்போ நீ தூங்கு
கௌசிகன் மூர்த்தி
நன்பன்
கனடா(mallavi)
Canada
Leave a message for your friend or loved one...