உங்கள் பாசக்கரங்கள் எம்மை தழுவிய நாட்கள் ஓய்ந்து ஆண்டுகள் பத்து ஆனது அம்மா ஆனால் இன்றும் இனும் அதன் சுவடுகள் எமை சுற்றியே ஆழ்கிறது .. பாசத்தின் விருட்ச்சமே…! அம்மா பார்க்கும் திசை எங்கும் பரந்து… நினைக்கும் பொழுதெல்லாம் … எம் நென்சம் வெம்பும் .. உங்கள் மடியில் தலை சாய்க்க மனம் ஏங்கும் …நீங்கள் அருகில் இல்லை என்ற உண்மையை ஏற்க்க மனம் அங்கலாய்க்கும் .. எல்லோற்கும் இறப்பு இயற்கையே அதன் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று … வாழ் நாள் நினைவுகள் ஒன்றே நிதர்சனம்.!!! உங்கள் ஆத்மா இறைவனடியில் அமைதி கொள்ளட்டும் …. ஓம் சாந்தி
Tribute by
ஈசன்
மகன்
Canada
Leave a message for your friend or loved one...