யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. செல்வன். ஜெஷ்மிதன் யோகராசா அவர்கள் இன்று 23/02/23 வியாழக்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார். சின்னத்தம்பி செல்லக்கிளி மற்றும் கதிர்காமு பாக்கியம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
யோகராசா (றசியன்), தர்சினி (தரா) தம்பதியரின் பாசமிகு மகனும்,
ஜெனோசி, சஞ்சு ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
நாகராசா, தவராசா,கிருஸ்ணராசா, பார்தீபன், ஜீவராசா (கண்ணன்), ராசு, சிவா, சின்னன், மங்கை, கிருஷா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
லதா, றோசா ஆகியோரின் மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா”
தொடர்புகளுக்கு:
றசியன்: +94 (76) 401 8524கண்ணன்:+44 746 008 8437 (004407460 088437)
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...