Date of Birth: 03 December 2022 – Deceased: 25 December 2024கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. அபிவர்ணா கஜன் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், கஜன் – யாழினி தம்பதியினரின் அன்பு மகளும்,இசை நிலாவின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் இரணைமடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.முகவரி:-இல-126, அன்னை இல்லம் வீதி,கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...