யாழ். காரைநகர் தங்கோடை பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், இல- 99 சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. அன்னபாக்கியம் சிவசிதம்பரம் அவல்கள் இன்று 24-04-2024ம் திகதி செவ்வாயக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற பொன்னுடையார் வேலுப்பிள்ளை வைத்திலிங்கம் தம்பதியரின் அன்பு பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் – மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும்,தையல்நாயகி (கனடா), வேலுப்பிள்ளை, சிவபாக்கியம், சிவயோகம், சிகுமாரி, இராமச்சந்திரன் (அப்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற கார்த்திகேசு மற்றும் செல்வராணி, தவராசா, பேரம்பலம், சுந்தரலிங்கம், மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,நாகராசா-சித்திரா, தர்மவர்த்தினி- சற்குணராசா, தர்மவாகினி-கிரிதரன், சிவரூபா-ஹரிகரன், சிறிகரன்-தாட்சாயினி, சிவதர்சினி- கருணாகரன், பிரியதர்சினி-காண்டீபன், சுதாகரன்-மிதுலா, சர்மிளா-செல்லப்பா, சங்கீதா- சதீஷன் ஆகியோரின் பெரிய தாயும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 25, 2024
- Time of Funeral: 25-04-2024 at 7.00 am
- Location of Remains: 99 Sivaprakasam Road, Vannarpannai, Jaffna.
- Funeral Location: Bombayan Sands Hindu Cemetery
Leave a message for your friend or loved one...