யாழ். நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இல-70, மார்ட்டின் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஆன் சுமங்கலா குலநாயகம் (பழைய மாணவி – சுண்டுக்குளி மகளீர் கல்லூரி) அவர்கள் 26-03-2025 புதன்கிழமை இரவு காலமானார்.அன்னார், சேவியர் குலநாயகம் – தேவஜோதி தம்பதியினரின் பாசமிகு மகளும்,ஜோசப் தர்மர், ஜேம்ஸ் நிமலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பிலோனின் இன் பாசமிகு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...