யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சந்திரசேகரம்பிள்ளை சிவானந்தவல்லி அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை – அன்னலட்சுமி தம்பதியினரின் கனிஷ்ட மகளும்,Dr.நீலாயதாட்சி, காலஞ்சென்ற செல்வி பராபரை காயாரோகணன் (ஓய்வு பெற்ற தொழில்நுட்பவியலாளர் – யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் சகோதரியும்,பாலச்சந்திரன் (ஓய்வுபெற்ற மாவட்ட மருந்தாளர்), நபோநிதி (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் மைத்துனியும்,Dr.அரவிந்தன் (யாழ் போதனா வைத்தியசாலை), சுதர்சன் (அவுஸ்திரேலியா), சிவதர்சன் (பிரித்தானியா), லவலோஜன் (பொறியியலாளர்) ஆகியோரின் சிறியதாயும்,Dr.சௌமி (யாழ் போதனா வைத்தியசாலை), Dr.சௌஜா (யாழ் போதனா வைத்தியசாலை), கஜானன் (பொறியியலாளர்), சௌஜந்தி (விவசாய முகாமைத்துவ மாணவி) ஆகியோரின் அத்தையும்,Dr.லோஜிதா, கலைவதனி (பிரித்தானியா), சுதர்சினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியும்,ஆருக் ஷி, ஆஹர்ஷி, சுவாஸ்தி, சாருஜன், ஷாஷ்வி, ஆத்மி, அகிஷா, தளிர்விழி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 20, 2025
- Time of Funeral: 20-01-2025 at 11.00 am
- Location of Remains: Flat-228 / 2, Ser Pon Ramanathan Road, Tirunelveli.
- Funeral Location: Hindu Cemetery in Pugadalal Koku.
Leave a message for your friend or loved one...