fbpx
New

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இல-8 1/5, ஹம்டன் லேன், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஹீமராணி மாசிலாமணி அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரினதும், காலஞ்சென்ற குழந்தைவேலு – லட்சுமி தம்பதியினரதும் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான மாசிலாமணி – பத்மலோசினி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,உமா நீலவேணி, காலஞ்சென்ற ரகுந்திரநாத், குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,திருவாரூரன், ஜயந்தன் ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்ற பத்மநாதன் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் மருமகளும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 29, 2025
  • Time of Funeral: 28-01-2025 from 9.00 am, 29-01-2025 at 1.00 pm
  • Time the Cortege Leaves: 29-01-2025 at 3.00 pm
  • Location of Remains: Mahinda Funersal Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...