மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்ட  அமரர்    கா.கு  சுப்பிரமணிய குருக்கள் (கா. கு. சி) வள்ளிநாயகி தம்பதிகளின் மகளும் , ஆங்கில ஆசிரியையுமாகிய  செல்வி. மணோண்மணி  அவர்கள் 12/02/2026  வியாழக்கிழமை  மட்டக்களப்பில் சிவபதம் அடைந்தார்.தொடர்புகளுக்கு:-    தேவி-  071 649 7241 அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய  சுன்னாகம் கதிரமலை சிவனைப்  பிரார்த்திப்பதுடன் அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த  இரங்களையும் தெரிவிக்கிறோம்..  ஓம் சாந்தி!Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம். டாக்டர்  சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர். பகிர்வு:சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *