Popular

யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி லிவகுசன், Leverkusen,Germany வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கயல்விழி(சுனா) அவர்கள் 21-03-2023ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்புப்புதல்வியும்,
 
சங்கரன்(சந்திரன்), சரோஜாதேவி (வசந்தி), சகிலாதேவி, கௌசல்தேவி(அகிலா) ஆகியோரின்  அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற மகாதேவா, சுப்பிரமணியம், கோணேஸ்வரன்  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
கண்ணன், ஆர்த்தி, காண்டீபன், கஜேந்திரன், தனன்சயன், நிதர்சன், காலஞ்சென்ற தற்பரன் மகிதனன், காயத்திரி, அர்ச்சனா, அனுசிஜா, சிந்துஜா, சிவகாமி பாசமிகு சித்தியும்,
 
தக்ஷி, அருள்நேசன், அனுலா, ஜனா, ராஜேஸ், கனிஸ்ரா, பிரசாந்தினி, கஜீனா, சிவா
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
அபிஷா,மதீரா, அருட்சரன், ஆரபி, பிரின்ஷா, ஸ்ருதி, அபிஜித், மதுமிதா, விதுஷிகா, கரீஸ், பிரசயன்,
சஞ்சனா, அரசன், நிஜினா, ஜனுஜா, நிவிஷா, சாய், றொகான் ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
 

அன்னாரின் ஈமைக்கிரியைகள் விவரங்கள்:-
 
 
பார்வைக்கு:-
 
திகதி:  25-03-2023 சனிக்கிழமை
 
நேரம

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 25th March 2023 from 15:00 to 18:00
  • Time the Cortege Leaves: 26th March 2023 at 11:00am
  • Location of Remains: Bestattungssus Forst Gmbh Bergische Landstrasse 4-6 51375 Leverkusen (Schlebusch)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...