யாழ். மயலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இராஜேஸ்வரி அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் பெறாமகளும்
இராசமணி, சிவலிங்கம், காலஞ்சென்ற சிவநாதன், இராசமலர், சிவதாசன், றஞ்ஜினி, காலஞ்சென்ற சிவபாலன் (பாலன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், சகுந்தலாதேவி, தனபாலசிங்கம், சுந்தரவல்லி, காலஞ்சென்ற நேதாஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிருந்தாவன், பிரியங்கன், பிரியங்கா, நேனுஜா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
பிருந்தா, யான்சி, சந்தியா, சிவராஜ் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Tuesday, 14 Feb 2023    10:00 AM – 11:30 AM
Karolinenstraße 34127 Kassel, Germany
 
தகனம்:-
 
Tuesday, 14 Feb 2023     12:00 PM
Karolinenstraße 34127 Kassel, Germany
 
தொடர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 14 Feb 2023 10:00 AM - 11:30 AM
  • Time the Cortege Leaves: 14 Feb 2023 12:00 PM
  • Location of Remains: Karolinenstraße 34127 Kassel, Germany
  • Funeral Location: Karolinenstraße 34127 Kassel, Germany

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...