யாழ். புலோலி மேற்கு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne, Blackburn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. புனிதவதி சிவக்கொழுந்து அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, பத்மநாயகி, மண்டலேஸ்வரன், வேலாயுதம் மற்றும் திருஞானசம்பந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான இந்துமதி, கதிர்காமன் மற்றும் இளவேணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.நிகழ்வுகள்:-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 10, 2025
- Time of Funeral: 10 July 2025 12:30 PM
- Location of Remains: Boyd Chapel, Springvale Botanical Cemetery (600 Princes Hwy, Springvale, VIC 3171, Australia).
