யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சன்ஷிகா ராஜேஸ்கண்ணா அவர்கள் 21-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், ராஜேஸ்கண்ணா – அனோஜா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சிவராஜா- உமாதேவி, சண்முகசுந்தரம் – புஸ்பராணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,லதிஸ்கா, சியாராவின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சுபாஷன், செல்வி, மனோகர் – தர்சிகா ஆகியோரின் மருமகளும்,பாபு, சிந்துஜா, நிறோஜா ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 23, 2025
  • Time of Funeral: 23-03-2025 at 11.00 am
  • Location of Remains: No. 19, Mutthatumadam Road, Kondavil West (KKS Road), Jaffna.
  • Funeral Location: Hindu crematorium in Pukazhudal, Karaikal.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...