Popular

யாழ். காங்கேசந்துறை பளை, மிதியாவளை, குருவீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. செல்லையா பத்மாவதி அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-மாருதப்புரவீகவள்ளி தம்பதியினரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற ஞானேஸ்வரி, மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், பொன்னம்பல மாப்பாண கதிர்காம முதலியார், திருமதி சித்திரா பாலகிருஷணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், Dr.ராமசாமி, சிவபாக்கியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, ரட்ணபூபதி, சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்பு மருமகளும்,சிந்துஜா (பிரித்தானியா), லாவண்யா (பிரித்தானியா), நிரோக்ஷன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சிவரூபன், இளங்குமரன், சுகன்யா ஆகியோரின் அன்பு அன்ரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *