fbpx

யாழ். சிறுவிளானை பிறப்பிறமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஸ்ரீகேசவன் ஸ்ரெபிகா அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், ஸ்ரீகேசவன் – சிவமலர் (பாப்பா) தம்பதியினரின் அன்பு மகளும்,சாயுக்தனின் அன்பு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-01-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் அளவெட்டி மணற்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...