யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, கொம்பனித்தெரு – கொழும்பு-02, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. A.F.தர்மசீலன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. B.A. பர்னாந்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி பீட்டர் தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கிறிஸ்டீன் அன்ஜலா அவர்களின் அன்புக் கணவரும்,தனுஜாவின் பாசமிக்க தந்தையும்,கஜனின் (பிரதி முகாமையாளர் – மக்கள் வங்கி, நீர்கொழும்பு) அன்பு மாமனாரும்,அஸ்விதா, வைஷாலி (ஆவே மரியா கன்னியர்மடம், நீர்கொழும்பு), ரெனால்ட் (மேரி ஸ்டெலா கல்லூரி, நீர்கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 6, 2025
- Time of Funeral: 06-12-2025 at 2.00 pm Funeral mass celebrated at St. Sebestians Church
- Location of Remains: No. 336/232, Baseline Road, Katuwa, Negombo,
- Funeral Location: Negombo Roman Catholic Cemetery.
