யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் கிருபநாதன் அவர்கள் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – யோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரட்ணம் – சரஸ்வதிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆறுமுகநாத், யோகநாத், இரட்ணநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Chancz அவர்களின் மாமனாரும்,
Adam, Lanaஆகியோரின் பேரனும்,
சோதிலிங்கம் (இலங்கை), ரங்கநாதன், கேசவநாதன், உமாரஞ்சினி, ஶ்ரீரஞ்சினி (லண்டன்), கமலநாதன் (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுட் 27-01-2024 சனிக்கிழமை மற்றும் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை
Cimetiere Inetrcommunal
des joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse
எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதே முகவரியில் 31-01-2024 புதன்கிழமை நண்பகல் 12.00 மணியிலிருந்து மலர் வணக்கமும், அஞ்சலியும் நடைபெற்று, பிற்பகல் 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 31, 2024
- Time of Funeral: 27-01-2024 and Sunday 28-01-2024 from 3.00 PM to 4.00 PM
- Time the Cortege Leaves: 31st January from 12:00noon to 4:00pm
- Location of Remains: Cimetiere Inetrcommunal des joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse
- Funeral Location: Cimetiere Inetrcommunal des joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse
Leave a message for your friend or loved one...