Popular

யாழ். உரும்பிராய் மற்றும் அரியலையை ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், கனடா – Scarborough வைப் பிறப்பிடமாகவும், Ajax, Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அபிரன் குகராசா அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனரட்ணம் (மசேச்சர்) – புவனேஸ்வரி தம்பயினர், காந்தன் நீர்வேலியைச் சேர்ந்த துரையப்பா – சரஸ்வதி தம்பதியினரின் அன்புப் பேரனும்,குகராசா – சந்திரலீலா தம்பதியினரின் அன்பு மகனும்,அனுரன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,செல்வராசா, விக்கினேஸ்வரன், கலாவதி, இந்திராதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவரகளான சிவலிங்கராஜா, தயாநிதி ஆகியோரின் பெறாமகனும்,மயூறேசன், சிறிஜெனனி, வைகுந்தன், யோதி, ஜெனனி, ராதிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,கிரன், வாசுகி, குபேரன், செந்தீஸ், செந்திலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 23, 2025
  • Time of Funeral: 22 Jun 2025 [5:00 PM - 9:00 PM] Monday, 23 Jun 2025 [8:00 AM - 9:00 AM]
  • Time the Cortege Leaves: 23 Jun 2025 [11:30 AM - 12:00 PM]
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre,
  • Funeral Location: North Toronto Crematorium, 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *