யாழ். உடுப்பிட்டி பொக்கனை சந்தியை பிறப்பிடமாகவும் , கிராமக் கோடு மயிலிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அழகேந்திரன் சதீஸ்வரன் அவர்கள் நேற்று 11-05-204 சனிக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்ற சின்னையா அழகேந்தரம் – இராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம் இராமநாதன் – செல்வராணி தம்பதியரின் பாணமிகு மருமகனும், சுசீலா சதீஸ்வரன் (வண்ணார்பண்ணை நூலக உத்தியோகத்ர்) அவர்களின் பாசமிகு கணவரும், மகேஸ்வரன், பகீரதன், மாலதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பிரபாகரன், ஐங்கரன், கிருஸ்ணகுமார், மகேஸ்வரன்ப பிரதீபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...