Popular

யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Borehamwood, இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அல்போன்ஸ் அல்பிரட் இமானுவேல்பிள்ளை அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இமானுவேல்பிள்ளை – ரோசமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ஜோசேப் – ஞானரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,கொன்ஸ்டன்ஸ ஞானரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,சாந்தன் (அன்ரனி), பிரியா, பிரபா (அன்ட்றூ) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,லில்லி பவுலின், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், பீட்டர் பெனடிக்ட் ஆகியோரின் அன்பு சகோதரனும்,கௌசி, சோபியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜொவான், றொக்ஷன், எய்டன், காருண்யா, காவ்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *