யாழ் புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், 36வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டவரும் , ஓய்வு பெற்ற வவுனியா மேல் நீதிபதியுமான திரு ஆழ்வாப்பிள்ளை நடராஜசுந்தரம் ராமச்சந்திரன் அவர்கள் கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜசுந்தரம் தம்பதியரின் அன்பு மகனும்.
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தம்பதியரின் அன்பு மருமகனும்,
திருமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயனந்தன், நந்தினி, வாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஜா, நரேந்திரன், கபிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன், வர்ஷன், நிலன், ஆரணி, ஜனனி, நிலானி, ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ராதா, பாலச்சந்திரன், சாவித்திரி, செல்வச்சந்திரன், ரஞ்சிதா, ரோகிணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
திருக்கீஸ்வரன், திருமலர் (விஜயமணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல 28, 36 வது ஒழுங்கை வெள்ளவத்தையில் 09-01-2023ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்று பின்னர் 4.00 மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் (வடக்கு வாயில்) நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்ப
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 9th January 2023 at 2:00pm
- Time the Cortege Leaves: 9th January 2023 at 4:00pm
- Location of Remains: 36th Order, Wellawatta, Colombo,
- Funeral Location: Borella Kanatte, North Gate
