fbpx
Popular

மலேசியா kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை குரு வீதி, டென்மார்க் Sønderborg, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
நகுலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
சதானந்தன் (கொழும்பு), சதாரஞ்சினி (டென்மார்க்), ஜெயானந்தன் (கனடா), சாந்தினி (கனடா), மாலினி (கொழும்பு), சிவகெங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மினிதேவி (கொழும்பு), ஸ்ரீதரன் (டென்மார்க்), சசிகலா (கனடா), செல்வரஞ்சன் (கனடா), காலஞ்சென்ற நடேசபிள்ளை, சுமி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிஷானி- சிவரஞ்சன், லவன், ரஜிதா- சஞ்ஜேயன், சோபியா- சுமன், கனித்தா- கலிபன், நிவேதா- இந்துசன், ஜெனித்தா, கௌசலா, துஷிக்கா- காண்டீபன், துஷிந்தா- பிரசாந் ஜோ, ஷர்மிலி- ஜீவிதன் , பவித்திரா, லம்போதரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தருண், ஹரீஷ், ஹாசினி, டியோனன், விஷ்வா, கிரிஷ்சான், ரொஷ்னி, அலைனா ஆகியோரின் அன்பு பூட்டனும்,
காலஞ்சென்ற மகாசிவம், சச்சிதானந்தசிவம்(கனடா), பராசக்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...