Popular

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், மாதகல், முல்லைத்தீவு முத்தையன்கட்டு, கனடா – Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் கடம்பரத்தினம் அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – சந்திரராணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவாஜினி (சிலோசனா) அவர்களின் அன்புக் கணவரும்,யெஸ்வின், யெகஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற இராமநாதி அவர்களின் அன்பு மைத்துனரும்,சந்திரகுமார் (இலங்கை), சாந்தரூபி (சுவிஸ்), சின்ராசன் (கனடா), ராஜகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 8, 2025
  • Time of Funeral: 07-12-2025 from 5:00 - 9:00 PM, 08-12-2025 from 1:30 - 3:30 PM
  • Time the Cortege Leaves: 08-12-2025 at 3:30 PM
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: O'Neill Funeral Home (6324 Main St, Cremation will follow at Whitchurch-Stouffville, ON L4A 7Z8, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *