யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் கந்தையா அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று நயினாதீவில் இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...