யாழ். கோப்பாய் வடக்கு நாவற்கட்டையைப் பிறப்பிடமாகவும், மாசிவன் நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் சற்குணநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்.காலஞ்சென்றவர்களான சின்னையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சவுந்தலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகேஸ்வரி, இந்திராணி, கந்தசாமி மற்றும் நவரட்ணம். செல்வரட்ணம், யோகநாயகி ஆகியோரின் சகோதரரும், அங்கஜன் (Manchester), சியானி (DO பிரதேச செயலகம்- கோப்பாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தட்சா (Manchester), பிருந்தாகரன் (பிரதேச செயலர்- கண்டாவளை) ஆகியோரின் மாமனாரும்,சாந்தி அவர்களின் மாமனாரும். ஆகர்ஷா, ஆதர்சனன், சேஷா, சேஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
