இல-110/1, நிவ் RC ஜனபதய புசல்லாவயை வசிப்பிடமாகக் கொண்ட திரு. அண்ணாமலை சுப்பையா அவர்கள் 16-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-06-2025 புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் புசல்லாவ பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 76 376 7680
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 18, 2025
- Time of Funeral: 18-06-2025 at 10:00am
- Location of Remains: No. 110/1, Niv RC Janapathaya, Pusallawa,
- Funeral Location: Pusallawa Public Cemetery
