யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னநாயகி தர்மலிங்கம் அவர்கள் 02-07-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அம்மணிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை உடையார் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கைலாசபிள்ளை தர்மலிங்கம்(வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தி (Toronto, கனடா), பாமினி (Canberra, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை (வவுனியா), மதியாபரணம் (Toronto, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீஸ்கந்தராஜா (Toronto, கனடா), ஸ்ரீதரன் (Canberra, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கேசலட்சுமி, காசித்தம்பி, இராமநாதன், சிவபாக்கியம், நவரட்ணம், பஞ்சாட்சரம் மற்றும் சரஸ்வதி, சோமசேகரம், கனகரட்ணம், புவனேஸ்வரி, தம்பிராசா, மகேஸ்வரி, இரத்தினதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைத்தியநாதன் (கொழும்பு) அவர்களின் சிறிய தாயாரும்,
சரண்யா, வட்சன், கெளதம், மொனிஸா, கீரன் ஆகியோரின் ஆசைப் பேத்த
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 07-07-2022 at 08.30 AM
- Funeral Location: Norwood Park Crematorium 65 Sandford St, Mitchell ACT 2911, Australia.
Leave a message for your friend or loved one...