Popular

அன்பு பண்பு அனைத்தும் நிறைந்த அண்ணன் , சிட்னி மேடைகளை தன்பாடல் மூலம் அலங்கரித்தவர். சுனாமியின் போது நான் வரிகள் எழுதி இசையமைத்த ‘கடலம்மா கடும் சினங்கொண்னதேனம்மாகரையதைக் கடந்தெமை காவு கொண்டதேனம்மாவிலையில்லா சேதம் விளைவித்து வீழ்ந்தவரை மீண்டும் விழவைத்தாயம்மா’ என்ற என்வரிப் பாடலை அழகாகப் பாடி , ATBC வானொலி வருடம் தோறும் சுனாமி நிறைவு நாட்களில் மீண்னும் மீண்டும் ஒலிபரப்பினார்ரகள். ஆத்மா சாந்தியடையட்டும். Viewing:- Friday 23 January 2026  7:00 PM – 8:00 PM White Lady Funerals402 Pennant Hills Road Pennant Hills NSW 2120Entrance via Boundary RdFuneral:- Saturday 24 January 2026 – 12:15 PM Requiem Mass(followed by Burial)  Magnolia Chapel, Macquarie ParkCemetery and CremstoriumNorth Ryde NSW 2113I have fought the good fight, I have finished the raceI have kept the faith

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 24, 2026
  • Time of Funeral: 23 January 2026 7:00 PM - 8:00 PM
  • Time the Cortege Leaves: 24 January 2026 - 12:15 PM
  • Location of Remains: White Lady Funerals 402 Pennant Hills Road Pennant Hills NSW 2120 Entrance via Boundary Rd
  • Funeral Location: Requiem Mass (followed by Burial) Magnolia Chapel, Macquarie Park Cemetery and Crematorium North Ryde NSW 2113

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *