fbpx
Popular

யாழ். சேவில் ஒழுங்கை தும்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அன்ரனி ஜசிந்தன் அவர்கள் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோர்ஜ் அந்தோனிப்பிள்ளை ஜெயபாரதிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
பி.ஜசிக்கா (ஆசிரியை, யா/நெல்லியடி மத்திய கல்லூரி), Dr. ஜசிந்தா (31st Batch, Faculty of Medicine – Jaffna, Acting Consultant, Pediatricion, Maancholai (UK)), அன்ரனி ஜோன்சன் (Senior Executive Operations, Vaanavil) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சு.பிரகலாதன் (ஆசிரியர்,, யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
அத்மிகன், அகரன், ஆதிரன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
சிவகுமார் (கனடா), விஜயகுமார் (ஜேர்மனி), சந்திரகுமார் (ஜேர்மனி), ராஜ்குமார் (ஜேர்மனி), ஜெயக்குமார் (ஜேர்மனி), சுரேஸ்குமார் (ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஆரணி (ஜேர்மனி) அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2022 திங்கட்கிழமை அன்று மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பருத்தித்துறை கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 19th December 2022 at 10:00am
  • Location of Remains: Savil Order Thumpala West, Jaffna
  • Funeral Location: cremation at Parudhitura Koriyadi Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...