Popular

முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை இருதயநாதர் அவர்கள் 11-06-2025 அன்று அயர்லாந்தில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுவானி அந்தோனிப்பிள்ளை – செபமாலை தம்பதியினரின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து – மரியஞானசௌந்தரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,மரியஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,அன்றூ நிதர்சன் (வைத்தியர் – அயர்லாந்து), ஆன் அர்ச்சனா (ஆசிரியை – முல்லை அம்பலவன் பொக்கணை மகா வித்தியாலயம்), இவான் சந்துரு (கனிஷ்ட கணக்காய்வாளர் WSK – கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,மெகன் (வைத்தியர் – அயர்லாந்து), யனோச் (ஆசிரியர் – முல்லை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,எலனோறா, மக்டாரா (அயர்லாந்து), அஸ்விதா ஆகியோரின் அன்புப் பேரனும்,புஸ்பத்திரேஸ், அருட்சகோதரி மரியராணி (திருக்குடும்ப கன்னியர் மடம் பண்டிவிரிச்சான்), பற்றிமாறோஸ் (கனடா), பத்திநாதர் (சுவிஸ்), இலங்கநாதர் (கனடா), யோகநாதர் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 24, 2025
  • Time of Funeral: 24-06-2025 at 8:30 am, followed by a mass at the St. Rayappar Church, Mullaitivu at 10:00 am
  • Funeral Location: Mullaitivu Unnapulau Catholic Cemetery.
  • Donations: Yes Please

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *