யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை மரியநேசன் அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான லெனார்ட் அந்தோனிப்பிள்ளை, பிரான்சிஸ்கா தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சூசைபிள்ளை சின்னப்பா – அழகறோஸ் தம்பதியினரின் அன்பு மருமகனும்,அக்னஸ் ஞானவதி அவர்களின் அன்புக்கணவரும்,கிறேஷியன், கிறிஸ்ரின் (Thanga), ஜசிந்தா (Chooty), திரேசா (Jency), அன்ரொனியா (Tany), அன்ரன் (Anto), பற்றிமா (Shiyama) ஆகியோரின் அன்புத்தந்தையும்,சுஜி, மனோஜ், ஸ்மித், லெவலின், பிரதீப், றொஷாந்தி, அஞ்சலே ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஷ்வின், கொட்வின், கத்தரின், திமோத்தி, நத்தானியா, அன்ரனி, இதழ்யா, ஃபேபியன், ஹெஷிக்கா, ஹெஷிக்கியல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை (பப்பா), ஜேசுதாசன் (Master) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
