பற்றிமா வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிபிள்ளை யேசுரத்தினம் (விதானையார்) 01.12 .2022 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்ற ஆசிர்வாதம் மேரிமலர் றோசா ஆகியோரின் அன்பு மருமகனும்.
காலஞ்சென்ற இருதயநாயகி அவர்களின் பாசமிகு கணவனும்,
வசந்தா, சுகந்தா, ஜேசுராஜன், சாந்தா, செல்லா, நிசா, கமிலஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயக்குமார், ராசகிளி, தர்சினி, ஜோன்மேரி, பிறேமா, யோகதாஸ், றாகினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற விக்டோரியா, வரப்பிரகாசம் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, மலர், ஜெயமணி, ராசா, நவம் (இந்தியா), றோசுமலர், தங்கமணி, நவமணி, வவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொக்சன், காலஞ்சென்ற றொக்சினி, டிலைக்சன், றம்மியா, அபியா, வினு, றொபிசியன், நிந்துசா ஜதுர்சினி, அபிநயா, ஜெனுசனா, கிசான், ஜெஸ்மினா, ஜெசானா, நிதுசன், யனுசன், அஸ்வின், றஸ்மிகா, நிறூஜினி, பார்த்தீபன், ஜெல்சன் ஆகியோரின் பேரனும்,
றொஜிஸ்ரன், அனாமிக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...