Popular

யாழ். குருநகரை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாக கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை விமல் எடின்பிரோ அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகை அடைந்தார்.அன்னார், அந்தோனிப்பிள்ளை – ஜமுனா தம்பதியினரின் அன்பு மகனும், மரியதாஸ் (செட்டி) – மரியராணி (கட்டையம்மா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,கென்சே, தனா, அஸ்லே ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அலெக்ஸின் சகோதரனும்,ஆம்ஸ்ரோங்கின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *