Popular

யாழ்ப்பாணம் ஸ்ரேசன் றோட்டைப்  பிறப்பிடமாகவும், லண்டன் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட திரு அன்ரன் அமிர்தநாதர் தேவராஜா அவர்கள் 14-01-2025ம் திகதி செவ்வாய்கிழமை லண்டனில் காலமானார்.அன்னார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த காலஞ்சென்றவர் பு களான மருதயனார் கந்தையா, தவமணி கந்தையா அவர்களின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி யோசேப்  அருளப்பு அவர்களின் அன்பு மருமகனும், ஜஸ்மின் அன்சிலா(லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும், Dr. ஜோஸ் ஆதவன் தேவராஜா(லண்டன்), ஜெய்சன் கந்தையா தேவராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், லீலா(கனடா), ஜெயமணி(கனடா),  தவராஜா(கனடா), ஷிர்லி ராணி(கனடா), பத்மராஜா(கனடா), ஜெயராஜா(கனடா), தேவி(கனடா), ஆனந்தராஜா(கனடா), ஆனந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *