fbpx
New

யாழ். மண்டைதீவு 01ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காணாமற்போன அன்ரனி பிரான்சிஸ் (அந்தோனி) – நிலானி தம்பதியினரின் அன்பு மகனும்,அனோஜன், அனோஜா, சினோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள்  23-12-2024  திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புகழுடல் மண்டைதீவு புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 23, 2024
  • Time of Funeral: 23-12-2024 at 10:00 a.m.
  • Location of Remains: St. Peter's Church, Mandaithivu,
  • Funeral Location: Mandaithivu's St. Peter's Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...