யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், டச்சுறோட், கோப்பாய் தெற்கு கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பையா தம்பித்துரை அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பையா, லட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற கந்தையா, ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார்(சுவிஸ்), றெஜினா(கனடா), தனேஸ்குமார்(சுவிஸ்), கேதீஸ்வரி, ஜெயவதனி(லண்டன்), நளாயினி, ரமேஸ்குமார்(NAITA- கணனி விரிவுரையாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகேஸ்வரா(கனடா), கவிதா(சுவிஸ்), ஜெனிற்றா(சுவிஸ்), முருகானந்தன்(சிரேஷ்ட தொழில் உத்தியோகத்தர்- தொழில் திணைக்களம், மன்னார்), பாபுதரன்(லண்டன்) , கனிஸ்ரஸ்(வைத்திய ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்- போக்குவரத்து திணைக்களம்), றேமினா(ஆசிரியை- மானிப்பாய் மெமோரியல் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூமாதேவி, ராசேந்திரம், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், சிவலிங்கம்(சந்திரன்), தவராசா மற்றும் விஜயராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அனோசன், அமிசா, ஆர்த்திகா, ஆர்த்திசன், ஆத்மிகா, டுவர்சிகா, மிதுரன்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 18-10-2022 at 11:00 AM
- Location of Remains: Dachurot, Koppai South Koppai,
- Funeral Location: cremation at Semmani Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...