Popular

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், Leiden – நெதர்லாந்தை இடைக்கால வசிப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புக்குட்டி செல்வநாயகம் அவர்கள் 29-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி – மகிழம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – நல்லப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கனகசபை, செல்வராசா, காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவனேஸ்வரி (கொழும்பு) ஆகியோரின் அன்பச் சகோதரனும்,சிவனேஸ்வரி, சிவப்பிரகாசம் (கனடா), தியாகலிங்கம், மகேந்திரலிங்கம் (கனடா), காலஞ்சென்றவர்களான திருமணி, கிருஷ்ணசாமி, பத்மநாதன் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் மைத்துனரும்,தினேஷ்குமார் (ஹொலண்ட்), பத்மறூபா (இலண்டன்), பத்மராஜீ (இலண்டன்), கிருஷ்ணறூபா (இலண்டன்), விஷ்ணுராஜ் (ஹொலண்ட்) ஆகியோரின் தந்தையும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *