Popular

முல்லைத்தீவு – முள்ளியவளை, களுக்கேணியைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு, கைவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புக்குட்டி சிதம்பரப்பிள்ள  அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,அப்பாப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்லமணி அவர்களின் அன்புக் கணவரும்,இராசமணி (கமலம்), காலஞ்சென்ற சிவராசா, விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, செல்வமுத்து, நல்லேஸ்வரி, பாக்கியம், குகலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,விஜயலக்ஸ்மி (மாமூலை), நித்திலா (கனடா), மதன் (களுக்கேணி), பிருந்தா (களுக்கேணி), எழிலரசி (புதுக்குடியிருப்பு), பிரதீஸ் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சர்வானந்தராசா (மாமூலை), கபிலன் (பிரபா – கனடா), கிருணரஞ்சன் (களுக்கேணி), சுதாஜினி (களுக்கேணி), குமாரதாஸ் (தாஸ் – புதுக்குடியிருப்பு), பிரியானி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 1, 2025
  • Time of Funeral: 01-12-2025 at 10:00 AM
  • Location of Remains: Block 09, Kaivelli
  • Funeral Location: Thiruvudal Pudukudiyiruppu Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *