Popular

யாழ். தெல்லிப்பளையைச் சேர்ந்த திரு. அப்புக்குட்டி குணரட்ணம் அவர்கள் 10-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்னறர்வகளான அப்புக்குட்டி – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்றவர்களான இராசையா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,வேல்சிவநாதன் (ஓய்வுபெற்ற அதிபர் – தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி), காலஞ்சென்ற புஷ்பராணி, அருளானந்தம், காலஞ்சென்ற ரவிராணி, செல்வநாதன், உதயராணி, லலிதாராணி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அருந்ததி, காலஞ்சென்ற அன்னலிங்கம், விஜயகுமாரி, காலஞ்சென்ற பேரின்பராஜா, ஜெயவதனி, ராமச்சந்திரன், சத்தியபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜீவிதன்-பிருந்தா, ஜெனிஷா, துலாஷா-செந்தூரன், தர்ஷிகா-ஷாம், சுஜிதா-மிதுலன், அகல்யா-கபிலன், பிரதீபா-கோகுலன், சுகிர்தன், அனுஷன், அர்ஷன், அபிராமி, சாம்பவி, சஞ்ஜேய், கோகுல், ஆராதனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,அவா, ஆய்லா, அயனா, ராயன், திய்லன், நிலா, நிவன், ஆய்ரா, அட்வின், ரேக்‌ஷா, ருட்விக் ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 12, 2026
  • Time of Funeral: Afternoon of 12th February 2026
  • Location of Remains: Thiruvudal
  • Funeral Location: Thiruvudal

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *