Popular

யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்புத்துரை கதிர்காமத்தம்பி அவர்கள் 31-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,கந்தையா – சீதாங்கனி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற இராமலிங்கம்,  மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பத்மநிதி, ஜெயாநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சுகுமார்,  பேரின்பநாதன் ஆகியோரின் மாமனாரும்,திவாஜினி, திவாஸ், தினேஸ், கஜதீபன், தக் ஷிகா, பசிசன் ஆகியோரின் பேரனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-01-2026 சனிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *