fbpx

யாழ். கட்டுவனை பிறப்பிடமாகவும், புளியங்கூடல், கனடா வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரவிந்த் சிவராஜசிங்கம்  அவர்கள் 12-08-2024 அன்று  கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.  அன்னார், திரு.திருமதி சிவராஜசிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,சுதந்திரன்- யசோ தம்பதியினரின் அன்பு மருமகனும், நிசா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.  அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...