யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரவிந்தன் பஞ்சாட்சரம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் – நாகேஸ்வரி தம்பதியினர், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை – கமலாம்பிகை தம்பதியினரின் பாசமிகு பேரனும்,பஞ்சாட்சரம் – செல்வகாந்தி தம்பதியினரின் அன்பு மகனும்,திரு. திருமதி காலஞ்சென்ற குலசிங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,அர்ஜூனன் அவர்களின் பாசமிகு தந்தையும்,நரேந்திரன், காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,டுக்ஷிகா அவர்களின் பாசமிகு மைத்துனரும்,அக்ஷரா, சாய்தேவ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மருமகனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 27, 2025
- Time of Funeral: May 26, 2025 from 5:00 PM - 9:00 PM and on Tuesday, May 27, 2025 from 9:00 AM
- Time the Cortege Leaves: May 27, 2025 at 12:00noon
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada).
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
