யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அரியரத்தினம் செல்வரத்தினம் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூபவதி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்), ஜெயரூபி(பிரான்ஸ்), ஜெயஆனந்தன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயமோகன், ஜெயவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணதயானி, ராஜ்குமார், பத்மலோயனி, வளர்மதி, விமலகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ரத்தினம்மா(பூமணி), பாலசிங்கம் மற்றும் சிவகுருநாதன், தனபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அர்ச்சனா, சாதனா, கஜாணன், சஞ்சே, சஞ்சீவன், ஜெனனி, சதுர்சியா, தனுயன், தினோயன், பிரித்திகா, தினுயன், சர்பிகா, வர்சனா, சனூஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிராமி, அஷ்வின், ஆதீசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time the Cortege Leaves: 4th Sept. 2022
- Location of Remains: Residence, Urumbarai, Jaffna.
- Funeral Location: Urumbrai Ilangatu Mayan.
Leave a message for your friend or loved one...