Popular

யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் ஆனந்தராஜா அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று Scarborough கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாருலதா(லதா- கனடா), காலஞ்சென்ற அனுஷியா, நிரோஷிக்கா(அவுஸ்திரேலியா), மதிவதனன்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஞ்சிதமலர்(ராணி- நீர்வேலி), காலஞ்சென்ற தருமராசா, நவரத்தினராசா(தேவன்- நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற நாகரத்தினம், துளசி(நீர்வேலி), மங்கயற்கரசி(பிரான்ஸ்), விஜயதேவி(பிரான்ஸ்), தேவகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சிறிகணபதி(சிறி- கனடா), பிறேமசிறி(ஹரி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கோபிகன், பைரவி, ஹர்சினி, நிலா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்ற

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *