யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கட்டபிராய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் ஆனந்தகுமார் அவர்கள் 29-04-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருளானந்தம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பாலசிங்கம் ரோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமுதா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஜன், அட்ஷயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தகுமார்(கண்ணன், அவுஸ்திரேலியா), பிரேமளாசாந்தி(ஐக்கிய அமெரிக்கா), காயத்திரிசாந்தி(இலங்கை), சந்திரோதயா(சசி, பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜாசோதினி(சாந்தி, அவுஸ்திரேலியா), இந்திரன்(பிரான்ஸ்), வாகீசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவிநாதன், ரவிதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிஜன், சமிரா, அரூஜன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அஸ்வினி, பகலவன், அட்சயா, இந்துஷா, வினோத், அஸ்வினா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
அனுஜன் – மகன் Mobile : +94 77 374 2511கண்ணன் – சகோதரன் Mobile : +61 42 277 9675இந்திரன் –
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...