Popular

யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், லண்டன் கறோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் கதிரவேலு அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,லோஜினி, சுஜிதா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,நிமலதாசன், மதனறூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,மதிஷன், ஜேஷ்ணவி, ஷஸ்மினி, அகத்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும் (தாத்தாவும்),காலஞ்சென்றவர்களான சிவானந்தன், பரமேஸ்வரி மற்றும் பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற தியாகராஜா, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *